மகாராஷ்டிரா சாங்லி நகரின் மையத்தில் அமைந்துள்ளது இந்த புகழ்பெற்ற இட்லி தொழிற்சாலை . ஒவ்வொரு நாளும், இந்த தொழிற்சாலையில் 25,000 இட்லிகள் மற்றும் 2,000 லிட்டர் சூடான, சுவையான சாம்பார் தயாரிக்கப்படுகிறது. இந்த இட்லிக்கான திட்டம் அதன் உரிமையாளரான திம்மப்பா ஷெட்டியிடம் இருந்து உதித்தது.
திம்மப்பா தனது தொழிற்சாலையில் இட்லிகள் தயாரிக்கும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் அவரைப் பிரபலமாக்கியது.
எனினும், வெற்றிக்கான அவரது பயணம் அவ்வளவு எளிதானது கிடையாது.
It is a well-known idli manufacturing unit situated within the coronary heart of Sangli metropolis, Maharashtra. Day by day, 25,000 idlis and a pair of,000 liters of scorching, scrumptious sambar are produced on this Sangli Idli manufacturing unit. The thought for this idli enterprise originated from its proprietor, Timmappa Shetty.
A video of Timmappa making ready idlis in his manufacturing unit went viral on social media, making him in style.
Nonetheless, his journey to success was not as straightforward because it appears.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#Idli #Meals #Maharastra #BreakFast
To Be part of our Whatsapp channel – https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N
Go to our web site – https://www.bbc.com/tamil
supply