கடனை நாங்க திரும்ப வாங்க மாட்டோம்!
பலே திட்டம் போட்ட முத்தூட்
வாங்கிய கடனை திரும்ப செலுத்த வந்தவரிடம் பணம் வாங்க மறுத்த MUTHOOT | FINANCE FORGERY | MAYILADUTHURAI NEWS
வாங்கிய கடனை திரும்ப செலுத்த வந்தவரிடம் பணம் வாங்க மறுத்த MUTHOOT #muthoot #information #tamil #finance
சீர்காழியில் நகை மீட்க முழு தொகை வாங்காத முத்தூட் நிறுவனத்தை கண்டித்து ஆர்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டு அருகே முத்தூட் நிறுவனம் இயங்கி வருகிறது.இதில் கடந்த 07.11.2024 அன்று புத்தூர் பகுதியை சேர்ந்த அபிநயா என்பவர் தனது நங்க நகைகளை அடகு வைத்து ரூ.6.28 லட்சம் கடன் பெற்றுள்ளார். தற்போது வட்டியுடன் முழு தொகையும் செலுத்த முத்தூட் நிறுவனத்திற்கு வந்த போது முழு தொகையும் ஒரே நாளில் கட்ட முடியாது ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் மட்டுமே கட்ட முடியும் என தெரிவித்துள்ளனர்.இன்று பணம் கட்ட வந்தவரை பிக் டே என கூறி இவளவு பெரிய தொகையை பெற முடியாது என தெரிவித்த நிலையில் அவரது உறவினர்கள் மற்றும் மக்கள் அதிகாரம்,ஏகாதிபத்ய அமைப்பினர் அடகு வைத்தவர்களை அலைக்கழிப்பதாகவும்,மீட்ட நகைகளை தாமதமாக தருவதாக கூறி முத்தூட் நிறுவனத்தின் வாயிலில் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சீர்காழி காவல் துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டூ முழு தொகையும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.
#finance #muthootfinance #financetips #funds #financeminister #financenews #financesector #mortgage #loans #loanapp #loanofficer #loanonline #loanapp
muthoot finance
muthoot finance gold mortgage on-line curiosity cost
muthoot finance gold mortgage on-line curiosity cost phonepe
muthoot finance gold mortgage
muthoot finance gold mortgage tamil
muthoot finance gold mortgage job in tamil
muthoot fincorp
muthoot fincorp reference quantity
muthoot fincorp one
muthoot fincorp one mortgage
supply